4TH WORLD TAMILAR FESTIVAL

4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் கோலாகல துவக்கம்

4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்வு ஜனவரி 5ம் தேதி இனிதே துவங்கியது.

மலேசி யா கல்வி துணை அமைச்சர், இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், டத்தோஸ்ரீ தங்கேஷ்வரி , மீனாட்சி மருத்துவமனை குழுமம் சட்ட பேரவை தலைவர் பேராக் மலேசிய, திரு செல்வகுமார், தலைமை ஒருங்கிணைப்பாளர், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு, செவாலியே டாக்டர். R.அருணாச்சலம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

பத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை, லிடியன் நாதஸ்வரம், ஹாஜி. முஹம்மது சுஐபு, ராகா, பண்பலை மலேசியா,ASTRO TV, மலேசியா டாக்டர். V. சத்தியநாராயணன், டாக்டர் சக்தி வேல், திரு மதன் விவேகானந்தன், சாதனை தமிழன் விருது வழங்கப்ப ட்டது.

மேலும் பல கலை நிகழ்ச்சிகளுடன் முதல் நாள் நிகழ்வு இனிதே முடிந்தது.