MISS TAMIL CHENNAI

மிஸ் தமிழ் சென்னையில் பிக் பாஸ் போட்டியாளர்கள்

உலக தமிழ் வம்சாவளி அமைப்பு, உலக தமிழ் பெண்களுக்கான தமிழ் பாரம்பரியத்தை அனைவரும் அறியும் வகையில் உலக தமிழ் அழகி போட்டி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற உள்ளது அவ் நிகழ்வின் பங்கு பெற மிஸ் தமிழ் சென்னை நிகழ்வு சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. அவ் நிகழ்வில் தமிழகத்திலுள்ள பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்நிகழ்வில்

மிஸ் தமிழ் சென்னை யாக காருண்யா என்ற மருத்துவ மாணவி தேர்ந்த்த்தெடுக்க பட்டார்.

மிஸ் தமிழ் சென்னை 2 வதுதாக சுவேதா ,
சிறந்த நடையழகியாக அருணா,
சிறந்த சிரிப்பழகியாக ரோஜா,
சிறந்த அறிவழகியாக அமிர்த லஷ்மி,
சிறந்த நம்பிக்கை அழகியாக ஜெயவர்தினி யாகவும்

தேர்ந்தெடுக்க பட்டனர். நிகழ்வின் நடுவர்களாக நடிகர் வின்சென்ட் அசோகன், மார்க் மேன்யூல், மணிமாறன், ஜான் பிரிட்டோ, கிருத்திகா ராதாகிருஷ்ணன், ரமேஷ் பாலா, ஸ்ம்ரிதி வெங்கட் , ஜெனனீதா நடுவார்களாகவும் பிக் பாஸ் குழுவை சேர்ந்த சினேகன் , ஆர்த்தி , ஜூலி , கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இந்நிகழ்வை எடிசன் விருது நிறுவனம் ஏற்பாடு செய்தது.

BISS BOSS TEAM in ‘MISS TAMIL CHENNAI’

Global Organisation of Tamil Origin (GOTO) will be organizing a beauty pageant in Jan 2018 to offer a platform for all Tamil women worldwide to truly empower themselves. The first edition of “MISS TAMIL CHENNAI” Pageant in association with Edison Awards was held at Hotel Royal Meridien. Many Contestants from Tamilnadu were participated in the event.

A Medical Student, Miss Karunya has won the title of Miss Tamil Chennai & Miss Swetha has won the Runner-up. Miss Aruna, Miss Roja, Miss Amirtha Lakshmi, Miss Jayvardhini has won the other titles of Best Rampwalk, Best Beautiful Smile, Best Brilliant, Best Sel-Confidence respectively.

Krithiga Radhakrishnan, Vincent Asokan, Mark Manuel, John Britto, Manimaran, Ramesh Bala, Smirithi Venkat, Jenenitha were present as Juries of the Panel whereas Big Boss Team of Snehan, Harathi, Julie, Ganesh Venkatraman & also Jayashree Rajesh of Iravi Boutique were present as Honorable Guests.